ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
HITEC LAB மூலம் மாணவர்களுக்கு பாடம் பயில அனைத்து பாடங்களுக்கும் பதிவிறக்கம் செய்ய சுற்றறிக்கை பெறப்பட்டு, பதிவிறக்கம் செய்ய முடியாக சூழலில், பதிவிறக்கம் செய்ய வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் HITEC LAB ஒருங்கிணைப்பாளரைக்கொண்டு பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை பதிவிறக்கம் செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்படி பள்ளிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விவரங்களுக்கு தொடர்புகொள்ள
HITEC LAB ஒருங்கிணைப்பாளர் கைபேசி எண்.
MR S.J.ABBAS-8428622955, MR SELVARAJ -7010555531
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.