HIGHER SECONDARY SECOND YEAR EXAMINATION APRIL – 2021- TIME TABLE

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டுத்தேர்வு அட்டவணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.