Hi-Tech Lab சார்பான விவரங்களை உடனடியாக இன்று மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

Hi-Tech Lab செயல்படும் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து Hi-Tech Lab சார்பான விவரங்களை உடனடியாக இன்று  மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/நகரவை/ஆதிதிராவிடர நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்