Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

சென்னை, மாநில திட்ட இயக்குநர் (சமக்கிர சிக்ஷா)  அவர்களின் அறிவுரையின்படி, நடந்து முடிந்த Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க (இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்கள் மட்டும்) தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு NTS தேர்வு கட்டணம் மாநில அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTS தேர்வுக்கு  பட்டியலில் உள்ள100 மாணவர்களில் எந்த ஒரு மாணவரின் பெயரும் விடுபடாமல் தேர்வு எழுத தலைமை ஆசிரியர்கள்‘ முழு பொறுப்பு ஏற்க வேண்டும். என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்,

பெறுநர்

சார்ந்த உயர்/ மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

November 10, 2021 by ceo