ENTERING PARTICULARS OF TEACHERS AND VACANCY IN DSE WEBSITE BEFORE 29.12.2017

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக்கல்வி இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

29.12.2017 உள்ளீடு செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.