சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்
உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் வேலூர் மாவட்டம்
Energy Club செயல்படும் அரசு உயர்/ மேல்நிலை இணைப்பில் கண்ட பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தி அதன் விவரங்கள் அனுப்ப சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.