MARK ENTRY _EMIS_ PENDING REGARDING

அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் தற்போது பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் 28 பள்ளிகளில் இன்று வரை காலாண்டு, MID TERM 2 மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்யாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

கீழ் காணும் பட்டியலில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் நிலுவை பட்டியலில் (LIST ATTACHED) இடம் பெற்றுள்ள வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் அளித்து 6-12 ஆம் வகுப்பு மாணவர்களின் EMIS MARK ENTRY பணிகளை உடனடியாக முடிக்க செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

உயர்நிலைப் பள்ளிகள்

AHS CONCORDIA, PERNAMBUT
AHS DON BOSCO
AHS HONNEGAR ASHRAM
GHS , PASMARPENTA
GHS ASANAMBUT
GHS BATHALAPALLI
GHS ERUKKAMBUT
GHS MELMANAVUR
GHS MGR NAGAR
GMPL MUSLIM HIGH SCHOOL, R.N.PALAYAM
GOVT HS MELARASAMPATTU

மேனிலைப் பள்ளிகள்

AHSS ST. MARY’S
AUXILIUM HSS GANDHINAGAR
DONBOSCO HSS GANDHINAGAR
GBHSS USSOOR
GGHSS EVRN MODEL SCHOOL, VELLORE
GGHSS NELLOREPET (G)
GHSS , GUDIYATHAM RS
GHSS MAILPATTI
GHSS SENJI
GOVT BOYS HSS ODUGATHUR
GOVT BOYS HSS POIGAI
GOVT GIRLS HSS ODUGATHUR
GOVT MUSLIM HSS VELLORE
JOTHI HR. SEC. SCHOOL, GUDIYATHAM
SRI VENKATESHWARA AHSS
VKVM GGHSS, VELAPADI
VOORHEES AHSS

// ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்விஅலுவலர்,

வேலூர்

பெறுநர்:

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்