MOST URGENT – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) விவரங்களை உடனடியாக இன்றே (09.09.2019) உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உடனடியாக இன்றே (09.09.2019) உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.