EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 01.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 01.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.