சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
EMIS – சார்பாக 09.12.2021 பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறவுள்ள கூட்டத்தில் இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளியில் EMIS- சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்/ ஆசிரியர் ஆகியோர் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.
தங்கள் பள்ளி EMIS – சார்ந்த விவரங்களுடன் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளியில் EMIS- சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்/ ஆசிரியர் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.