EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்கள் நாளது தேதிவரை உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து வகை  உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு 24-02-2021 அன்று வேலுர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்கள் வழங்கவுள்ளதால் EMIS இணையதளத்தில் நாளது தேதி வரை பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்கள் 24-02-2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய  அனைத்து வகை  உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே விவரங்கள் இருப்பின் அதன் விவரங்களை உடன்  ( updation ) சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து வகை  உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.