eKYC Bio matric சரிபார்த்தல் பணிக்காக ITK தன்னார்வலர்களை பள்ளியில் அனுமதித்தல் – சார்ந்து

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை பெற eKYC Bio matric சரிபார்த்தல் பணிக்காக ITK தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்கள் பள்ளிக்கு இப்பணியை மேற்கொள்ள வரும்பொழுது அனுமதி அளித்து ஒத்துழைப்பு நல்கி மாணவர்களின் Bio matricஐ எந்த வித தொய்வும் இல்லாமல் உடனடியாக சரிபார்த்து பணியை விரைந்து முடிக்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  

// ஒப்பம் //

முதன்மைக்கல்வி அலுவலர்,  

வேலூர்

பெறுநர் :

தலைமையாசிரியர்கள்,

அனைத்து வகை பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்