EBS DATA as on 01.12.2022-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோருதல்

மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் தொடர்பாக 2022-2023 ஆம் கல்வியாண்டில்       01-12-2022 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவிப் உயர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://forms.gle/qzeAuXSbGs4fvrtFA

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மற்றும் மெட்ரிக் முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  

நகல்,

மாவட்ட கல்வி அலுவலருக்கு ( இடைநிலை/தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு