அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்
பள்ளி மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்திட மாணவர்கள் சோப்பினால் கை கழுவுதல் குறித்த அறிவுரைகள் பள்ளி மாணவர்களிடையே நடைமுறைப்படுத்த தெரிவித்தல் சார்பாக.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.