/ தேர்வுகள் .. /அவசரம்/ உடன் நடவடிக்கை/ சார்ந்த உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு
2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொது தேர்வுகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரம் அவசரமாக தேவைப்படுவதால் ,இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்ளை உடனடியாக பூர்த்தி செய்து examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.01.2023 க்குள் அனுப்ப தெரிவிக்கப்பட்டது. எனினும் கீழ்காணும் பள்ளிகள் இதுவரை விவரங்களை சமர்பிக்காமல் உள்ளனர்.
இணைப்பில் உள்ள படிவத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்து examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
Vellore-DATA-1Download
Email Address : examvellore2023@gmail.com
முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர்பெறுநர்சார்ந்த உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள
