GOs & Forms

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – புவியியல் பாடம் முதன்மை விடைத்தாளுடன் உலக வரைப்படம் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – புவியியல் பாடம் முதன்மை விடைத்தாளுடன் உலக வரைப்படம் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு புவியியல் பாட முதன்மைக் விடைத்தாளுடன் உலக வரைப்படம் இணைத்தல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகளின் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Main Sheet Instructions - Geography முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் முகப்புத் தாள் சார்பான சுற்றறிக்கை

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் முகப்புத் தாள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் முகப்புத்தாட்கள் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுவருகிறது. தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களின் முகப்புத்தாள் சரியாக உள்ளனவா என உறுதி செய்துக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பெயர் பட்டியலில் மாணவனின் பெயர் இடம் பெற்று தற்போது வரை முகப்புத்தாள் பெறப்படவில்லை எனில் அதன் முழு விவரத்தினை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பி 5 பிரிவு எழுத்தரிடம் சார்ந்த பெயர் பட்டியலின் நகலில் முகப்புத்தாள் பெறப்படாத மாணவனின் பதிவு என்னை சிகப்பு  மையால் குறிப்பிட்டு உடன் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் ப
மேல்நிலை முதலாமாண்டு தொழிற் கல்வி பாடங்கள் மற்றும் இதர பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு மந்தன கடிதங்களை  சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள கோருதல்

மேல்நிலை முதலாமாண்டு தொழிற் கல்வி பாடங்கள் மற்றும் இதர பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு மந்தன கடிதங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு தொழிற் கல்வி பாடங்கள் மற்றும் இதர பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு மந்தன கடிதங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 13-02-2019 அன்று பெற்றுக் கொள்ளுமாறு  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு  மாணாக்கரின் பெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் பெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு  மாணாக்கரின் பெயர் பட்டியல் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து 11-02-2019 முதல்  12-02-2019 வரை நாட்களில் இரவு 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலான நேரத்தில் மட்டும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள  USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.  திருத்தங்கள் ஏதுமிருப்பின் அதன் விவரத்தினை 12-02-2019 மாலை 03.00 க்குள் வேலுர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலக பி 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டு
மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் 2019 பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் 2019 பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின்  பெயர் பட்டியல் 11-02-2019 அன்று இரவு 8.00 மணி முதல் 12-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள்  அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட User ID மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019- செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை உடன் ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019- செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை உடன் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2019 நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் முடிவுற்றவுடன் அன்றே அல்லது மறுநாள் காலை 11.00 மணிக்குள் செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் இதர ஆவணங்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உரிய நேரத்திற்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். தாங்கள் ஒப்படைக்கும் மதிப்பெண் பட்டியல்கள் உடனுக்குடன் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவுள்ளதால் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிபெண்கள் இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிபெண்கள் இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Internal Mark Code for +2 Internal Mark Code for +1 internal mark uploading instructions முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 பெயர் பட்டியல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட UserID மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன்  இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 NR Download(1) முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக
மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1. தங்கள் பள்ளியில் செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளி தலைமை ஆசிரியர் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். 2. செய்முறைத்  தேர்வுகள் நடைபெறும் பள்ளியில் புறத்தேர்வாளர்கள் முன்னிலையில் செய்முறைத் தேர்வு நடைபெறவேண்டும். 3. செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் அன்று  குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுகளை துவங்கி  குறிப்பிட்டுள்ள நேரத்தில் தேர்வுகளை முடிக்கப்படல் வேண்டும். 4. செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் நாள் மற்றும் நேரத்தினை மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படல் வேண்டும். 5. செய்முறைத் தேர்வுகள் சார்பான மந்தன கட்டுக்களை உரிய நேரத்திற்குள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக்கட்டணம் செலுத்துதல் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக்கட்டணம் செலுத்துதல் சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் அனைத்து பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு சார்பான தேர்வுக் கட்டணத்தினை ஆன்லைன் வழியாக செலத்துவது சார்பான சுற்றறிக்கை  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் மூலம் பெறப்பட்டது. தற்போது அதன் நகல் இத்துடன் அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை  பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல்  செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Exam fees for regular March 2019(1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வே