தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – மார்ச்- 2024 மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம் மற்றும் அறைகண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல் –சார்பு
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு
3865-HALL-SUPERVISOR-CUSTODION-PROCEEDINGS-1Download
//ஓம்.செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
சார்ந்த மேல்நிலைப் பள்ளி தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள்,வேலூர் மாவட்டம்.
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு)
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.