மேல்நிலை முதலாமாண்டு (+1 arrear) தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல் -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்துதல் -தொடர்பாக
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
1-Arrear-Practicals-March-2024Download
ஒப்பம் செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
