சுற்றறிக்கை
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மழையின் காரணமாக 12.12.2024 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து 12.12.2024 அன்று நடைபெற வேண்டிய தேர்வுகள் வருகின்ற சனிக்கிழமை 21.12.2024 அன்று நடைபெறும் என்ற விவரத்தினை, தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ /மாணவிகள் அறியும் வண்ணம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது .
//ஓம்.செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்,
 
