Revised -தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறு தேர்வு (Slip Test) நடத்துதல் –தொடர்பாக
Slip TestDownload
SSLC & HSC REVISION TEST TIME TABLE,2024-2025Download
//ஒம். //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்:
அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்:
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .
