GOs & Forms

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி -2025  – 22.02.2025 அன்று நடைபெறவுள்ள தேர்விற்கு -தேர்வுமைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –சார்பு

nmms for hall ticket proceedingsDownload முதன்மைக்கல்விஅலுவலர்,           வேலூர் பெறுநர்: தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா. அனைத்து அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு   (TRUST EXAM) 2024 -2025  –ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2021-2022, 2022-2023, 2023-2024 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள்  -கோருதல் –சார்பு    

4534 trust student detailsDownload //ஓம்.செ.மணிமொழி //        முதன்மைக் கல்வி அலுவலர்,           வேலூர். பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்       வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது. 

பள்ளிக்கல்வி –உயர்கல்வி வழிகாட்டல் –தொடர்பான தகவல்கள்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு   

cipet proceeding to schoolsDownload Admission_ Diploma Courses_ CIPETDownload    //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் உதவி  திட்ட அலுவலர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ,காந்திநகர், தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும்  6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வும் மற்றும்  பத்தாம் வகுப்பு, மாணவர்களுக்கான மூன்றாம்  திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

3516 third revision & third mid termDownload      //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -மார்ச் 2025, மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் –தொடர்பாக .

3516 hallticket proceedingsDownload               //ஓம்.செ.மணிமொழி//                                                                                 முதன்மைக் கல்வி அலுவலர் ,                           &nbs

 தேர்வுகள் -மார்ச் 2025, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2025 +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல் – அறிவுரை வழங்குதல்- சார்பு.

3516 +1 arrear practical proceedingsDownload //ஓம்.செ.மணிமொழி//                                                                       முதன்மைக் கல்வி அலுவலர் ,                                     

பள்ளிக்கல்வி –உயர்கல்வி வழிகாட்டல் –போட்டித் தேர்வுகள் –தொடர்பான தகவல்கள்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு   

0713 carrier guidance nataDownload     //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்ட திட்ட அலுவலர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ,காந்திநகர், தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள்- பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வு -மார்ச்-2025 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு Private candidate hall ticket download press releaseDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது

பள்ளிக்கல்வித்துறை -வேலூர் மாவட்டம் -வருகின்ற ஏப்ரல் -2025 முதல் நடைபெறவுள்ள NEET பயிற்சி வகுப்பிற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு /அரசு நிதியுதவி/நகரவை /ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளஉள்ள மாணவர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் டன் இன்று 07.02.2025 மாலை 7.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

https://docs.google.com/spreadsheets/d/1y10y4TOCgd2Lcya2h1kwbDf1vh0u2wQCVKjTAQCebaY/edit?usp=sharing //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /அரசு நிதியுதவி/நகரவை /ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை /தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.