மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு விடுவித்தல்
அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு மெட்ரிக் பள்ளிகளில் மேல்நிலைப் பாடம் போதிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி விடுவிக்குமாறு அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வ.
எண்
முகாம் நடைபெறும் இடம்
மதிப்பீட்டு மையத்திற்கு வருகை புரிய வேண்டிய கல்வி மாவட்ட மெட்ரிக் பள்ளிகள்
1
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலுர்
வேலுர்
2
இந்து மேல்நிலைப் பள்ளி ஆம்பூர்
திருப்பத்துர் மற்றும் வாணியம்பாடி
3
இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேல்விஷாரம்
அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் மெட்ரிக
