10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மே 2022 பொதுத் தேர்வு மையங்கள் பார்வையிட தலைமை ஆசிரியர்கள் நியமனம்
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மே 2022ல் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் பார்வையிட வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதம் மூலம் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
LETTER-Download
FORM-1-Download
FORM-2-Download
HSE-CENTRE-LIST-2022Download
SSLC-CENTRE-LIST-2022Download
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களு
