EXAM

மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -பெயர் பட்டியல் தயாரித்தல்

மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -பெயர் பட்டியல் தயாரித்தல்

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -பெயர் பட்டியல் தயாரித்தல், அறிவுரைகள் மற்றும் திருத்தங்கள் மேற் கொள்வது சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.அச்செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் உரிய நேரத்திற்க்குள் செயல்படுமாறு அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NR CORRECTION +2 முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்த
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை  நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் விவரம்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் விவரம்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை  நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் விவரம் இணைப்பில் காணும் படிவம் 1 மற்றும் படிவம் 2ல் பூர்த்தி செய்து 29-08-2019 அன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 3-year-100-subject-teacher-details   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர்
மெட்ரிக் பள்ளிகள் – பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் வழங்க கோருதல்

மெட்ரிக் பள்ளிகள் – பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் வழங்க கோருதல்

அனைத்து மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு New Doc 2019-08-20 15.25.04_1   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
2019-2020 கல்வியாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை

2019-2020 கல்வியாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2019-2020 கல்வியாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு  கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அனைத்து வகை பள்ளிகளிலும் இக்கால அட்டவணையினை நடைமுறைப்படுத்தி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் காலாண்டுத் தேர்வினை செம்மையாக நடத்திட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு காலாண்டுத் தேர்வு கால அட்டவணை Quarterly Time table(PDF)   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்
மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் – அகமப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்

மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் – அகமப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் சார்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மூலம் பெறப்பட்டது. அதன்நகலினை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்  பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு Internal mark Instructions+1 and +2 முதன்மைக் கல்விஅலுவலர், வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் ப
மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக புதிய தேர்வுமையங்கள் கோரும் கருத்துருக்கள் ஒப்படைக்க கோருதல்

மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக புதிய தேர்வுமையங்கள் கோரும் கருத்துருக்கள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 5976 NEW CENTRE PROPOSAL முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு  ஜூன் 2019 –  மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு ஜூன் 2019 – மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு ஜூன் 2019 - தேர்வு முடிவுகள் தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு  விண்ணப்பங்கள் ஆன்லைனில் 24-07-2019  காலை 10.00 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து  தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் 25-07-2019 காலை 10.00 மணி முதல்  26-07-2019 அன்று மாலை 05.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்  scan.tndge.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட  செய்
12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி  வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துதல்

12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துதல்

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துவது சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு 1199 B5 2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 தேர்வுக் கால அட்வணை

இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 தேர்வுக் கால அட்வணை

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் கால அட்டவணை இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை  மூலமாகவும், மாணவர்களுக்கு பள்ளி தகவல் பலகை மூலமாகவும் தெரிவிக்குமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு கால அட்டவணை 10th , +1, +2 Exam Time table and Result Date -March 2020(1) முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வா