EXAM

மேல்நிலை செய்முறைத்தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத  ஆசிரியர்கள் விவரம்உள்ளீடு செய்ய கோருதல்

மேல்நிலை செய்முறைத்தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத ஆசிரியர்கள் விவரம்உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு, மேல்நிலை செய்முறைத்தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத அரசு/நகரவை/நலத்துறை/நிதியுதவிப்பள்ளி ஆசிரியர்கள் விவரத்தினை கீழ்காணும் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to Enter the Detail மேல்நிலை செய்முறைத்தேர்வுமையத்திற்கு ஒதுக்கீடு பெறப்படாத  பாடங்கள் விவரத்தினை கீழ்காணும் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (External Duty Needed for the Centre detail) Click here to Enter the Detail   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல்

மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 தலைமைஆசிரியர் கூட்டம் சார்பாக

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 தலைமைஆசிரியர் கூட்டம் சார்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 தொடர்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2, +1 Pratical Letter +1 Practical Instructions March 2020 +2, Practical Instructions March 2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கணிதப்பாட கற்றல் கையேடு புத்தகம் பெறப்படாத பள்ளிகள் உடன் பெற்றுக் கொள்ளுதல் சார்பு

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கணிதப்பாட கற்றல் கையேடு புத்தகம் பெறப்படாத பள்ளிகள் உடன் பெற்றுக் கொள்ளுதல் சார்பு

அனைத்து அரசு , நிதியுதவி, நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கணிதப்பாட கற்றல் கையேடு புத்தகங்கள் பெறப்படாத பள்ளிக் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அவர்களிடம் 29-01-2020 அன்று மாலை 04.00 மணிக்கு மேல் உரிய முகப்புக் கடிதத்துடன் வருகைபுரிந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு , நிதியுதவி, நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் சார்பு

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 NR FINAL corrections முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
இடைநிலை , முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு வினாத்தாள் கட்டமைப்பு குறித்த தெளிவுரை

இடைநிலை , முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு வினாத்தாள் கட்டமைப்பு குறித்த தெளிவுரை

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிப் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Instructions to ALL HMs முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.
இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாள் மற்றும் எழுதுபொருட்கள்  பயன்படுத்துவது சார்பான அறிவுரைகள்

இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாள் மற்றும் எழுதுபொருட்கள் பயன்படுத்துவது சார்பான அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letter முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.9   பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்க இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 N R Downloading முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.9   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.    
தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக

தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக

அனைத்து செய்முறைத் தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்- தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக கீழ் இணைக்கப்பட்ட செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் செய்முறைத் தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள். நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்