தேர்வுகள் – அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு செப்டம்பர் 2023 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல் – சார்பாக.
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
Quarterly-Result-proceedingsDownload
vellore-District-quarterly-exam-result-2023-2024-1Download
https://forms.gle/eSNEdSLfk4DYLdrQA
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு
