தேர்வுகள் – அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு டிசம்பர் 2023 அரையாண்டு /இரண்டாம்பருவத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மற்றும் JEE /NEET பயிற்சி மாணவர்களின் விவரங்கள் கோருதல் – சார்பாக.
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
Hlaf-yearly-result-proceedingsDownload
vellore-District-half-yearly-exam-result-JEENEET-data-Download
https://forms.gle/nUYr9EihyTmZR8599
//ஓம்.செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு
