தேர்வுகள்-பத்தாம் வகுப்பு தேர்வு-மார்ச்/ஏப்ரல் 2024-பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக
அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
sslc-nr-correctionDownload
ஓம்.செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு
