EXAM

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு(TNCMTSE) -2024-2025 ஆம் ஆண்டு -21.07.2024 அன்று தேர்வுகள் நடத்துதல் –அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2210-tamilnadu-chief-minister-talent-search-examination-2024Download TN-CEODownload tamil-nadu-chief-minister-talent-search-exam-application-notification-2024-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் -2024 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுக்கூட்டல் – விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை – ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

SSLC-2024-RV-RT-Scan-Downloading-Instructions-to-ADDownload SSLC-2024-RV_RT-FEES-PAYING-PROCEDURE-KARUVOOLAM-WEBSITEDownload sslc-2024-downloading-of-answer-scripts-and-rt-rv-application-press-notificationDownload ஓம். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2023 (TRUST EXAM) 2023-2024 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை – காசோலை வழங்கியது – பற்றொப்ப ரசீது கோருதல்  –சார்பு  

சார்ந்த ஊரகப் பகுதி உயர் /மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் 2020-2021 முதல் 2023-2024 வரை தேர்ச்சி பெற்று பள்ளிகளில் பயின்று வரும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான  வங்கி காசோலை  மாணவர்களுக்கு வழங்கிடும் பொருட்டு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 23.03.2024 அன்று  வழங்கப்பட்டது.                                மேலும் பெற்றுச் சென்ற காசோலையினை சார்ந்த மாணவ /மாணவியருக்கு வழங்கி விட்டு இத்துடன் இணைக்கபட்டுள்ள பற்றொப்ப பதிவேடு இரசீது மூன்று பிரதிகளில் அசல் கையொப்பம் பெற்று 28.03.2024-க்குள் மீள இவ்வலுவலக    ஆ4 பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்பட்டது . எனினும் இதுநாள் வரை கீழ்காணும் பள்ளிகள் பற்றொப்ப ரசீது ஒப்படைக்கப்படாமல் உள்ளதால

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –வேலூர் மாவட்டம் – 30.05.2024 அன்று பிற்பகல் 2.௦௦ மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் லக்ஷ்மி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூட்ட அரங்கில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் –சார்பு

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3865-B4-collector-meeting-30.05.2024Download SCHOOL-RESULT-DETAILS-29.05.2024-1Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர், அனைத்து வகை அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் -2024 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுக்கூட்டல் II – விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை – ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

First-year-RV-RT-II-Application-Uploading-instructionDownload Payment-Procedure-in-Karuvoolam-1Download first-year-Script-Downloading-RV-RT-II-Press-Release-March-2024Download ஓம்.முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் -2024 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுக்கூட்டல் II – விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை – ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Instructions-for-RV-RT-IIDownload Karuvoolam-procedure-pdf-28.05.2024Download ஓம். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை -தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்க ஏதுவாக, அத்திருத்தங்களை பின்னர் அரசுத் தேர்வுகள் -இயக்ககத்தால் அறிவிக்கப்படும் நாளன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் -தொடர்பாக

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கவனத்திற்கு,          10.05.2024 அன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டள்ளதை தொடர்ந்து www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு 13.05.2024 அன்று முதலே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.          மேலும், பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Certificate) சரிபார்த்து மாணவர் பெயர், பிறந்த தேதி, தலைப்பெழுத்து, புகைப்படம், பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை சான்றொப்பமிட்டு மாணவர்களுக்கு அளி

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டமை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுள் 10.05.2024 அன்று வெளியிடப்படவுள்ளது- பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவந்த்திற்கு 100-result-teachersDownload 100-RESULT-GIVEN-TEACHERS-NAME-LISTDownload https://forms.gle/tYZLruwK5C7b7ifa     //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,                         வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -2023-2024 -மதிப்பெண் பட்டியல் -மாணவர்களுக்கு விநியோகித்தல்-அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Statement-of-Marks-Download-InstructionsDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –வேலூர் மாவட்டம் – 08.05.2024 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) கூட்ட அரங்கில் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு collector-result-meetingDownload result-meeting-schools-list-Download      //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,                     வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.