EXAM

தேர்வுகள் –  மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு -ஜூன்/ஜூலை -2025 -முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள -ஜூன்/ஜூலை -2025 தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்விற்கு  நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 24.06.2025   அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவ

தேர்வுகள்-மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு-ஜூன்/ஜூலை-2025 -தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் / செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு hse ii year supplementary examination 2025 downloading of Hall ticketDownload //ஓம்.சு.தயாளன்// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு–ஜனவரி – 2025- 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

IMG_20250618_0004Download TNCMTSE 25.01.2025 SELECTED CANDIDATESDownload TNCMTSE STUDENT ACCOUNT FORMATDownload முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)                                                                                                             &nb

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2024-2025 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி பதிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 24.06.2025  -க்குள் முழுமையாக முடித்தல் –சார்பு

nmms scholarship to schools _20250618_0001Download nmms 2025-26 renewal students listDownload NMMS FEB results 12.04.2025 2024-2025 FRESH STUDENTSDownload WhatsApp Video 2024-10-25 at 10.10.51 AMDownload WhatsApp Video 2024-10-25 at 10.10.52 AMDownload Fresh Application student list Renewal Application student List OTR பதிவேற்றும் முறை மற்றும் Renewal பதிவேற்றும் முறை                                                                   &nb

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு,பொதுத்தேர்வு மார்ச் /ஏப்ரல் -2025 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் -II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

SSLC APRIL_2025 -Script Downloading & RV-RT- - Press Release (3)Download SSLC -2025 RV-RT-& Scan Downloading - Instructions to AD 11 06 2025Download //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் ,மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் ஜூன்/ஜூலை 2025 தேர்வெழுத சலுகைகள் கோரும் மாற்றுத் திறன் கொண்ட தேர்வர்கள் விவரங்கள் கோருதல் – அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

scribe proceedingDownload disabled G.O .62Download differently-abled-exemption-pdfDownload scribe formatDownload disabled form (2)Download    முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)                          வேலூர்.                                                 பெறுநர், அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் : மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 25.01.2025 தேர்வு முடிவுகள் -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

TNCMTSE 2025 RESULT RELEASING - PRESS RELEASE (1)Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி /தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் -10,11,12 ஆம் வகுப்பில் 3,4,5,6 பாடங்களில் தோல்வியுற்ற மற்றும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியாத இடைநின்ற மாணவர்களுக்கு வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை செய்திட –  சிறப்பு முகாம் 13.06.2025  –ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) அலுவலகம் நடைபெறவுள்ளமை –பள்ளிகளுக்கு தெரிவித்தல்  –சார்பு

3516 iti joining students ssa 13.05.2025Download https://docs.google.com/spreadsheets/d/1XZJbjamGvfGMq8IYY9V9COpsJDHzf9CD8Wv5vODpDi8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் . பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.  நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி –  வேலூர் மாவட்டம் – நமது மதிப்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் 14.06.2025 அன்று மார்ச் 2025 –ல் நடந்து முடிந்த பொதுத் தேர்வு தேர்ச்சி குறித்து VIT வளாகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் –  அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் –  தொடர்பாக.

RC NO 3516 B4 VIT MEETING - EXAMDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.