EXAM

தேர்வுகள் – தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 19.10.2024 தேர்வு முடிவுகள் -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2024 - தேர்வு முடிவுகள் செய்திக்குறிப்புDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் கால அவகாசம் நீட்டித்தல் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

Press Relesae - Private Candidate Application Date Extension (1)Download

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு, ஜனவரி 2025 மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் கால அவகாசம் நீட்டித்தல்- தொடர்பாக

tncmtse addition timingDownload tncmtse 17.12.2024 payment pending schoolsDownload

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –குறைவான  செயல்திறன் கொண்ட  -23 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்  – கூடத்தில்  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

23 schools meetingDownload

நினைவூட்டு -“தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு”-2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் விண்ணப்பித்தோர் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் 18.12.2024 இன்று கடைசி என்ற விவரம் பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக,

4792 uploading instructionsDownload 18.12.2024 இன்று வரை இணைப்பில் காணும் பள்ளிகள் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை

சுற்றறிக்கை

            அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு,                 மழையின் காரணமாக 12.12.2024 அன்று அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை  அளிக்கப்பட்டதை தொடர்ந்து  12.12.2024 அன்று நடைபெற வேண்டிய தேர்வுகள்  வருகின்ற சனிக்கிழமை 21.12.2024 அன்று நடைபெறும்  என்ற விவரத்தினை, தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து  மாணவ /மாணவிகள்  அறியும் வண்ணம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது .          //ஓம்.செ.மணிமொழி //          முதன்மைக் கல்வி அலுவலர்,   

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUSTS), டிசம்பர் 2024 -14.12.2024(சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு தேர்வு தேதி தள்ளி வைத்தல் – தொடர்பாக

4534 trust exam postponedDownload முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                                              வேலூர். பெறுநர், அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி

தேர்வுகள்- தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)-14.12.2024-முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல் -சார்பு

சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனதத்திற்கு நடைபெறவுள்ள “தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ” டிசம்பர் 2024-14.12.2024(சனிக்கிழமை) -அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 12.12.2024  (நாளை)மதியம் 03.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் 2025 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் (Download) செய்தல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு

3516 +1 Nominal Roll with reg.noDownload  //ஓம்.செ.மணிமொழி//                                                                                    முதன்மைக்கல்விஅலுவலர்                                    

தேர்வுகள்- வேலூர் மாவட்டம் – “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு”-2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் விண்ணப்பித்தோர் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக,

4792 uploading instructionsDownload       //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக்கல்விஅலுவலர்,