அரசு/ நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த மூன்றாண்டுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் அனுப்பக் கோருதல்
அரசு/ நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு/ நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த மூன்றாண்டுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Click செய்து உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம். எனவே, அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பளளி தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக விவரத்தை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எவரும் இல்லை எனில் ஆசிரியர் பெயர் கலத்தில் ‘NIL' என உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைப்பில் செயல்முறைகளில் தெரிவித்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் தனி நபர் மூலம் 21.02.2018 பிற்பகல் 3.00 மணிக்குள் ’அ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்களுக்கு
