CIRCULARS

மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-கட்டணத்தொகை மற்றும் Abstract ஆகியவற்றை 28.05.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்க கோருதல்

அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-கட்டணத்தொகை மற்றும் Abstract ஆகியவற்றை 28.05.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்க கோருதல் சார்பாக செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு- தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provision Mark Certificate) விநியோகித்தல்

மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு- தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provision Mark Certificate) விநியோகித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு, மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்புப் பொதுத்தர்வு- தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provision Mark Certificate) விநியோகித்தல் சார்பான கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளைபின்பற்றிடும்படி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING DOWNLOAD PROVISIONALCERTIFICATE FOR SSLC முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சீருடை-2018ஆம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11,12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் புதிய சீருடை அணுமுகப்படுத்தப்பட்டது-நடவடிக்கை மேற்கொள்ளுதல்

சீருடை-2018ஆம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11,12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் புதிய சீருடை அணுமுகப்படுத்தப்பட்டது-நடவடிக்கை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சீருடை-2018ஆம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11,12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் புதிய சீருடை அணுமுகப்படுத்தப்பட்டது-நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் கண்டுள்ள செயல்முறைகளின்படி செயல்பட தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE New Uniform 2018-19 SPECIMEN முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2009-10ஆம் ஆண்டில் கல்வித்துறையின் கீழ உள்ள அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாகமுறைப்படுத்தி ஆணை வழங்குதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2009-10ஆம் ஆண்டில் கல்வித்துறையின் கீழ உள்ள அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாகமுறைப்படுத்தி ஆணை வழங்குதல். CLICK HERE TO DOWNLOAD THE REGULARISATION ORDER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
SSLC EXAM2018 – விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-பள்ளி மாணவர்கள்தாம் பயின்ற பள்ளிகள் மூலமாக தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-பள்ளி மாணவர்கள்தாம் பயின்ற பள்ளிகள் மூலமாக தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று வெளியிடப்படுவது – அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப்பள்ளிகளும்- ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தெடார்பான அறிவுரைகள்

அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான  அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளது என்பதை உறுதிசெய்துகொண்டுஅவ்விவரத்தினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ மெட்ரிக்பள்ளிகள் ஆய்வருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE-RESULT-PROCEEDINGS-ceo முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
நாட்டு நலப்பணித்திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பள்ளிக் கணக்கு (NSS account) சார்பான விவரங்கள் கோருதல்

நாட்டு நலப்பணித்திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பள்ளிக் கணக்கு (NSS account) சார்பான விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் (நாட்டு நலப்பணி திட்டம் செயல்படும் பள்ளிகள்) நாட்டு நலப்பணித்திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பள்ளிக் கணக்கு (NSS account) சார்பான விவரங்கள் கோருதல்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO DOWNLOAD THE PROFORMA FOR REGISTRATION UNDER PFMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.