CIRCULARS

தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம் கல்வி ஆண்டு- ஊராட்சி ஒன்றிய/நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்-ஆசிரியர்கள்-மாறுதல் விண்ணப்பங்கள்-பெறுதல்

  தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம் கல்வி ஆண்டு- ஊராட்சி ஒன்றிய/நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்-ஆசிரியர்கள்-மாறுதல் விண்ணப்பங்கள்-பெறுதல் சார்பான இணைப்பில் கண்ட செயல்முறைகளை பின்பற்றி செயல்பட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு ஜீன் 2018 – அறைக் கண்காணிப்பாளர் நியமனம் சார்பு

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு ஜீன் 2018 – அறைக் கண்காணிப்பாளர் நியமனம் சார்பு

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INVIGILATORS NAME LIST முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது தொடர்பாக

நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது தொடர்பாக

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது சார்பான இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்துவகை அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து வகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் மற்றும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துச்செய்தி

அனைத்து வகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் மற்றும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துச்செய்தி

CIRCULARS
வாழ்த்துச்செய்தி          கோடை விடுமுறை முடிந்து 01.06.2018 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் 2018-19ம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் நன்றான கல்வி பயில நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மாணவச் செல்வங்களின்ள கல்வி முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்து கல்வி பணியாற்றும் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி சிறப்பாக அமைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதுடன் வேலூர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக திகழ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING +1-Scan RV-RT - letter to all HM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

CIRCULARS
  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் செய்திக்குறிப்பு ஆகியவற்றில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING +2 scan copy issued CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING MARCH - APRIL 2018 SCAN COPY DOWNLOAD முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்