சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது)
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2018 தேர்வில் 100% பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டு மற்றும் சான்று வழங்க உள்ளதால் 12.06.2018 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரியும்படி இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS SECURED 100%
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018ல் தோல்வியுற்ற மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு மூலம் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் மற்றும் அதற்குண்டான தேர்வுக் கட்டணத்தினை (பதிவு கட்டணத்துடன்) 12-06-2018 பிற்பகல் 12.00 மணிக்குள் வேலுர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள்
மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் விவரங்கள் இணைப்பில் கண்ட படிவங்களில் பூர்த்தி செய்து மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.மாவட்டக் கல்வி அலுவலர்கள் அவற்றை தொகுத்து இவ்வலுவலகத்தில் 13.06.2018 அன்றே உடனடியாக ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு மற்றும் நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்
டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளி, ஆபீசர்ஸ் லைன், வேலூர்-1 அன்று காலை 9.00மணிக்கு இணைப்பில் கண்ட அட்டவணைப்படி நடைபெறும்
2. அரசு மற்றும் நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர் அன்று காலை 9.00 மணிக்கு இணைப்பில் கண்ட அட்டவணைப்படி நடைபெறும்
CLICK HERE TO DOWNLOAD THE Counselling Venue Date & Time
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
10,11 மற்றும் 12ம் வகுப்பு தற்காலிக சான்றிதழில் பிழைகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்களுடன் சம்மத்தப்பட்ட மாணவர்களின் ஆதார்அட்டையின் நகல் இணைத்து இன்று(09.06.2018) மாலை 5.00மணிக்குள் சமர்ப்பிக்கும்படிசார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,ஏற்கனவே தற்காலிக சான்றிதழில் பிழைகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாணவர்களின் ஆதார்அட்டையின் நகல் அளிக்கும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்
விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண் 9385202009
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/நகரவை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்களுக்கு,
08.06.2018 அன்று மாறுதல் விண்ணப்பம் சரிபார்த்து ஒப்புதல் வழங்காத ஆசிரியர்கள்/தலைமையாசிரியர்கள் 09.06.2018 அன்று கீழ்கண்ட பள்ளிகளில் காலை 10.00 மணி முதல் தவறாமல் சென்று விண்ணப்பத்தினை சரிபார்த்து ஒப்புதல் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தவறும்பட்சத்தில் பின்னர் விளைவுகளுக்கு சார்ந்த ஆசிரியர்கள்/தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
இடம் :
தலைமையாசிரியர்கள் - முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்
முதுகலை ஆசிரியர்கள் - முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலூர்
பட்டதாரி ஆசிரியர்கள் - வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்
சிறப்பு ஆசிரியர் - வெங்கடேஸ்ரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/அனைத்துவகை ஆசிரியர்களுக்கு,
07.06.2018 வரை பெறப்பட்ட தகுதியுள்ள மாறுதல் விண்ணப்பங்களின் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை இன்று 08.06.2018 பிற்பகல் 5.00 மணியளவில் சரிபார்த்து ஒப்புதல் வழங்க 2018-19ஆம் ஆண்டிற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்துவகை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஒப்புதல் அளிக்க தவறும்பட்சத்தில் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும்.
இடம் :
தலைமையாசிரியர்கள் - முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்
முதுகலை ஆசிரியர்கள் - முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலூர்
பட்டதாரி ஆசிரியர்கள் - வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்
சிறப்பு ஆசிரியர் - வெங்கடேஸ்ரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் 11-06-2018 மற்றும் 12-06-2018 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் விண்ணப்பம் ஆன் – லைனில் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில்விண்ணப்பித்தல் சார்பு.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
CLICK HERE TO DOWNLOAD THE LETTER HSE June 2018Press Release_Takkal_- H2 (2)
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS +2 -tatkal
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS - 10 tatkal
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
தங்கள் பள்ளியில் தமிழ் எழுத மற்றும் படிக்க தெரியாத மாணவர்கள் விவரத்தினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 11.06.2018 அன்று வேலூர், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அவர்களிடம் நேரில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWN LOAD THE TAMIL LANGUAGE STUDENTS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.