6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி 09.07.2018 முதல் நடைபெறுதல் – பாட ஆசிரியர்களை விடுவித்தல்
அனைத்து அரசு/ அரசுநிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,
6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி 09.07.2018 முதல் நடைபெறவுள்ளது. பாட ஆசிரியர்களை விடுவித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம் : பட்டியலில் உள்ளவாறு
நேரம் : காலை 9.00 மணி முதல் 5.30 மணி வரை
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE
CLICK HERE TO DOWNLOAD THE RPS LIST FOR QR CODE TRAINING (DOWNLOAD THE FINAL CORRECTED LIST FOR QR CODE TRAINING)
CLICK HERE TO DOWNLOAD THE SUBJECTS HANDLING RPS LIST (6TH & 9TH)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
