CIRCULARS

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trusts Examination) செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல்

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trusts Examination) செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trusts Examination) செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல் சார்பாக இணைப்பில்கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-C2-10.07.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தமிழ், பொருளியல் பாட முதன்மைத்தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் நாளை காலை 8.30. வேலூர், அரசு (மு)மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த தலைமையாசிரியர்கள், ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தமிழ், பொருளியல் பாட முதன்மைத்தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் நாளை காலை 8.30. வேலூர், அரசு (மு)மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட முதுகலை ஆசிரியரை சார்ந்த தலைமையாசிரியர்கள் உடனடியாக விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
All HMs/Principals of Govt/Aided/CBSE/ICSE/KVB – Using EMIS user ID & Password enter Student Strength  as per attendance register in EMIS  Abstract field

All HMs/Principals of Govt/Aided/CBSE/ICSE/KVB – Using EMIS user ID & Password enter Student Strength as per attendance register in EMIS Abstract field

CIRCULARS
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ) தங்கள் பள்ளிக்குரிய EMIS USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி SCHOOL ENROLLMENT ABSTRACT ல் வருகைப்பதிவேட்டில் உள்ளபடி மாணவர்கள் எண்ணிக்கையை உள்ளீடு செய்யும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   CEO, VELLORE
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம் (மிக அவசரம்)

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம் (மிக அவசரம்)

CIRCULARS
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம் (மிக அவசரம்) மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள கணிதம், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வரலாறு பாட அனைத்து முதுகலை ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிதியுதவிப் பள்ளி உட்பட மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   பெறுநர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் (நிதியுதவி பள்ளி உட்பட) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்      
6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல்

6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறையில் மேற்கொள்ள புதிய பாடநூல்கள் குறித்து SCERT-ல் பங்குகொண்டு பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களைகொண்டு, மாவட்டக்கருத்தாளர்களுக்கு 12.07.2018 மற்றும் 13.07.2018 ஆகிய நாட்களில் காலை 8.45 மணியளவில் இணைப்பில் கண்டுள்ள ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி வேலூர், சத்துவாச்சாரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். பயிற்சியில் பாட ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆங்கில பாட ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் பணியிலிருந்து தவறாமல் விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE 6th-SCERT-ENGLISH RPs TRAINING-Proceedings CLICK HERE TO DOWNLOAD THE THE 6TH & 9TH ENGLISH RPs LIST மு
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2018 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2018 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2018 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி கருத்துருக்களை தயார் செய்து 13.07.2018 மற்றும் 14.07.2018 ஆகிய தேதிகளில் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS TO PREPARE HIGH SCHOOL HM PANEL முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – முதுகலை ஆசிரியர்கள் விடுவித்து அனுப்ப கோருதல் (மிக அவசரம்)

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – முதுகலை ஆசிரியர்கள் விடுவித்து அனுப்ப கோருதல் (மிக அவசரம்)

CIRCULARS
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வேலுர் -  அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை 10-07-2018 இன்று  காலை 11.00 மணிக்குள் மைய மதிப்பீட்டு முகாம் பணியில் சேரும் வகையில் பணிவிடுவிப்பு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / வாணியம்பாடி / இராணிப்பேட்டை   ( தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
MOST URGENT -இதுவரை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி மாற்றுத்திறனாளிகள் விவரம் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள்  விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்

MOST URGENT -இதுவரை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி மாற்றுத்திறனாளிகள் விவரம் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்

CIRCULARS
இதுவரை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி மாற்றுத்திறனாளிகள் விவரம் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். எனவே, தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்தி உள்ளீடு செய்யவும். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2018-19ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறை விளையாட்டுப்போட்டிகளில் சில விதிமுறைகள் மாற்றம் மற்றும் பிற தகவல்கள்

2018-19ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறை விளையாட்டுப்போட்டிகளில் சில விதிமுறைகள் மாற்றம் மற்றும் பிற தகவல்கள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   2018-19ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறை விளையாட்டுப்போட்டிகளில் சில விதிமுறைகள் மாற்றம் மற்றும் பிற தகவல்கள் சார்பான செயல்முறைகள் மற்றும் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS Calendar 2018-19 CLICK HERE TO DOWNLOAD THE Calendar 2018-19 CLICK HERE TO DOWNLOAD THE entryforms2018-19 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.