விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்-2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோரியது – இதுநாள் வரை வழங்காத பள்ளிகள் உடனடியாக வழங்கக் கோருதல்
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்-2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோரப்பட்டது. இதுநாள் வரை வழங்காத பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலக ‘ஈ2’ பிரிவில் இன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
