CIRCULARS

2018-2019  JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மதிப்பீடு  சார்பான சுற்றறிக்கை

2018-2019 JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மதிப்பீடு சார்பான சுற்றறிக்கை

CIRCULARS
2018-2019  JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மதிப்பீடு  சார்பான சுற்றறிக்கை அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 14-08-2018 இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் JEE & NEET தேர்வில்   OC / OBC பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு 60% மதிப்பெண்களும், SC /ST/PH பிரிவில் 50% மதிப்பெண்களாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டு உரிய படிவத்தினை பூர்த்தி செய்து அதன் நகல் மற்றும் சிடியினை ( Arial font , Excel Sheet ) 14.08.2018 அன்று மாலை 05.00 மணிக்குள் வேலுர் முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS JEE - NEET EXAM படிவம்   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி
அஇகதி – Talent Search at school level – திறனறித் தேர்வுகள் – பயிற்சி வகுப்புகள் சார்ந்து.

அஇகதி – Talent Search at school level – திறனறித் தேர்வுகள் – பயிற்சி வகுப்புகள் சார்ந்து.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக விடுவித்தனுப்ப தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Talent search at school level  
புதிய பாடப்புத்தகம் – பாடக்கருத்துருக்களை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனை – ஆசிரியர்கள் விடுவித்தனுப்புதல் சார்பாக.

புதிய பாடப்புத்தகம் – பாடக்கருத்துருக்களை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனை – ஆசிரியர்கள் விடுவித்தனுப்புதல் சார்பாக.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் ஆசிரியர்களை பாடக்கருத்துருக்களை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனையில் கலந்துக் கொள்ள ஏதுவாக உடனடியாக பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Digitalisation of Textbook Content 13.08.2018(1)
01.01.2018    நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக  (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல்

01.01.2018    நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக  (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.01.2018    நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக  (இணைப்பில்உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியலை  பதிவிறக்கம் செய்து, பட்டியலில் உள்ள அனைத்து ஆசிரியர்களும்   முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4’ பிரிவில் 14.08.2018 அன்று  பிற்பகல் 02.00 மணிக்கு பட்டியலை சரிபார்த்து கையொப்பமிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், திருத்தம், சேர்க்கை மற்றும் நீக்கம் ஏதுமிருப்பின் உரிய கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்புக்கடிதத்துடன் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2ND LIST TAMIL ENGLISH PANEL LIST 2ND LIST Maths Physics Panal CHMISTRY BOTANY ZOO 2ND lIST 10.08.2018 COM SM & CM, ECO SM & CM, GEO SM & CM முதன்மைக்க
2018-2019  JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

2018-2019 JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை/ ஆதி.திரா.நல/ வனத்துறை மற்றும் நிதியுதவி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின் படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   www.edwizevellore.com இணைய தளத்தில் DATA என்ற இணைப்பை CLICK செய்து தங்கள் பள்ளியின்  user ID & password பயன்படுத்தில் கேள்வித்தாட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை /  வாணியம்பாடி /  (தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  & JEE - NEET EXAM forms
ஆசிரியர்கள் மெய்நிகர் வகுப்பறை கையாளுதலுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் விடுவித்தல் – மிகவும் அவசரம்

ஆசிரியர்கள் மெய்நிகர் வகுப்பறை கையாளுதலுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் விடுவித்தல் – மிகவும் அவசரம்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இணைப்பில் காணும் பள்ளிகளிலிருந்து இரண்டு ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து தினம் ஒருவராக பயிற்சிக்கு அனுப்பப்பட வேண்டுமென சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Schools list SVC Training_School Teachers  
வட்ட விளையாட்டுப்போட்டிகளில் மாணவர்களை தவறாமல் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

வட்ட விளையாட்டுப்போட்டிகளில் மாணவர்களை தவறாமல் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்களுக்கு,   வட்ட விளையாடுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை இடைப்பருவத்தேர்வினை காரணம்காட்டி தவிர்க்காமல் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களை  கலந்துகொள்ளச்செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள்  16.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல்

மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் 16.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள்  16.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடந்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.