அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள் (THIRUPATTUR EDN DISTRICT AND VELLORE EDN DISTRICT)
CLICK HERE TO DOWNLOAD
LETTER
INSTRUCTIONS- TIRUPATTUR EDN DISTRICT
INSTRUCTIONS- VELLORE EDN DISTRICT
PROCEEDINGS FOR VELLORE EDN DISTRICT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
CONCERNED MATRIC SCHOOL PRINCIPALS
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 20.07.2018 அன்று மாலை 4-மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இணைப்பில் உள்ள பள்ளிகளிலிருந்து படிவம் பெறப்படவில்லை. எனவே, அவசரம் கருதி உரிய படிவத்தினை பூர்த்தி செய்து 22.08.2018 மாலை 5.00 மணிக்குள் ’ஈ2‘ பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE FORM
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
CEO, VELLORE.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம்,
ஜுன் / ஜுலை 2018, மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 20.08.2018 (திங்கட்கிழமை) அன்று சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்விஅலுவலகத்திற்கு நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PRESS NOTE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
தொழிற்கல்வி பாடப்புத்தகம் பயிற்சி BASIC ELECTRICAL ENGINEERING (EMA) மற்றும் BASIC ELECTRONICS ENGINEERING (ELECTRONICS EQUIPMENT) ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக பயிற்சி 20.08.2018 மற்றும் 21.08.2018 ஆகிய தேதிகளில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளியில் பணிபுரியும் மேற்கண்ட பாட ஆசிரியர்களை 20.08.2018 Sri Sai Ram Engineering College, West Thambaram (Near Krishkinta Theme Park, Chennai என்ற இடத்தில் நடைபெறும் பயிற்சியில் 20.08.2018 அன்று கலந்துகொள்ளும் வகையில் உடனடியாக விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SCERT DIRECTOR - PAGE 1
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SCERT DIRECTOR - PAGE 2
முதன்மைக்கல்வி அலுவலர், வே
அனைத்து அரசு/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
17.08.2018 மற்றும் 18.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முதல் இடைப்பருவத்தேர்வுகள் முறையே 23.08.2018 மற்றும் 24.08.2018 தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
முன்னாள் பாரத பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவை முன்னிட்டு 17.08.2018 (இன்று ) அனைத்துவகை பள்ளிகளுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO ALL GOVT/MPL/ HR.SEC.SCHOOL HEADMASTERS,
DOWNLOAD THE POST CONTINUATION ORDERS FROM 18.07.2018 FOR PG ASSTS.
CLICK HERE TO DOWNLOAD THE POST CONTINUATION ORDERS PAGE -1
CLICK HERE TO DOWNLOAD THE POST CONTINUATION ORDERS PAGE -2
CEO, VELLORE.
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தல் சார்பு
விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் வழங்க கோரி விண்ணப்பங்கள் 16-08-2018 மற்றும் 17-08-2018 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவகத்தில் பதிவு செய்யப்படவுள்ளன என்பதை அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
01.01.2018 நிலவரப்படி –வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிட தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல் வணிகவியல்(ஒரேபாடம்) மற்றும் பொருளியல் (ஒரேபாடம்) ஆகியவற்றிற்கு சுயவிவரப்படிவம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
தங்கள் பள்ளியில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி (R.O.) மூலம் பாதுகாப்பட்ட குடிநீர் வசதி விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS OF R.O. IN SCHOOL
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.