CIRCULARS

குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 – பள்ளி மாணவ/ மாணவியரிடையே  உறுதிமொழி எடுத்தல்

குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 – பள்ளி மாணவ/ மாணவியரிடையே உறுதிமொழி எடுத்தல்

CIRCULARS
அனைத்துவகை  பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,   குழந்தை திருமண தடைச்சட்டம் 2006ன்படி பள்ளி மாணவ மாணவிகளிடையே உறுதி மொழி எடுத்தல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை  பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாரந்தோறும் முதல் வேலை நாள், காலைக் கூட்டத்தில் இணைப்பில் காணும் உறுதிமொழிகளை எடுத்துரைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 2 CLICK HERE TO DOWNLOAD THE OATH முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மண்டல அளவிலான சதுரங்கம், புதிய, பழைய விளையாட்டுக்கள் மற்றும் தடகள போட்டிகள் – திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடத்துதல்/ நடுவர்கள் நியமனம் செய்யப்ட்டவர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,   வேலூர் மண்டல அளவிலான சதுரங்கம், புதிய, பழைய விளையாட்டுக்கள் மற்றும் தடகள போட்டிகள் - திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடத்துதல்/ நடுவர்கள் நியமனம் செய்யப்ட்டவர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல். இனைப்பில் கண்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GAMES DATES CLICK HERE TO DOWNLOAD THE Games Officials List CLICK HERE TO DOWNLOAD T HE Sorts Meet Officials List முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NEET & JEE UNIT TEST MARK DETAILS REG

NEET & JEE UNIT TEST MARK DETAILS REG

CIRCULARS
NEET & JEE UNIT TEST MARK DETAILS REG NEET & JEE பயிற்சி மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு NEET & JEE  பயிற்சியில் நடைபெற்ற அலகுத் தேர்வு 1 , 2, 3 ஆகிய தேர்வுகளில் NEET & JEE பயிற்சி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அதன் விவரத்தினை கீழ்க்காணும் முதன்மைக் கல்வி அலுவலரின் மெயில் முகவரிக்கு இன்று மாலைக்குள் ( 09-10-2018) அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Email ID = velloreceo@gmail.com   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் NEET & JEE  பயிற்சி மைய தலைமை ஆசிரியர்கள் NEET JEE UNIT TEST MARK
MOST URGENT – ALL GOVT./MPL/AIDED SCHOOL HMs – 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும்  மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,              தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்யும்படி இன்னும் சில அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, இதுவரை உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் இதில் தனி கவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 10th standard appeared, pass & percentage details 12th standard appeared, pass & percentage details 10TH STANDARD FAILURES IN 3 AND 4  SUBJECTS ONLY 12TH STANDARD FAILURES IN 3 AND 4  SUBJECTS ONLY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
TRUST EXAM – ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவித்தல்

TRUST EXAM – ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், TRUST EXAM - ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக இவ்வலுவலக "C2" பிரிவில் 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து NEET & JEE மையங்களிலும் நாளை (06.10.2018) வகுப்புகளும் 07.10.2018 அன்று தேர்வுகளும் நடைபெறுதல்

அனைத்து NEET & JEE மையங்களிலும் நாளை (06.10.2018) வகுப்புகளும் 07.10.2018 அன்று தேர்வுகளும் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அனைத்து NEET & JEE மையங்களிலும் நாளை (06.10.2018) வகுப்புகளும் 07.10.2018 அன்று தேர்வுகளும் நடைபெறும் அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.     முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் – உதவியாளர் பதவி உயர்வு வழங்குதல் – 2018-19ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப – 15.03.2018 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் – உதவியாளர் பதவி உயர்வு வழங்குதல் – 2018-19ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப – 15.03.2018 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் - உதவியாளர் பதவி உயர்வு வழங்குதல் - 2018-19ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப - 15.03.2018 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்துஅனுப்பப்படுகிறது. இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில்  தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Revised Panel 04.10.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

CIRCULARS
ALL GOVT./AIDED HEADMASTERS, NEET/JEE பயிற்சி மையத்திற்கு பயிற்சி நாட்களில் (ஆசிரியர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ளது) பயிற்சி வழங்க ஏதுவாக விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ALL-SUBJECTS-RP-LIST-WITH-TRAINING-DATES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.