CIRCULARS

சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர்களுக்கு அளித்தல்

அனைத்து அரசு /நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை - அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை - மாணவ/மாணவியர்களுக்கு அளித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு /நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குதல் மற்றும் வழங்கப்பட்டதில் வெளிமாநில முத்திரை உள்ள மிதிவண்டிகள் இருந்தால்அதனை கண்டறிந்து திருப்பி அனுப்புதல்

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் - 2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குதல் மற்றும் வழங்கப்பட்டதில் வெளிமாநில முத்திரை உள்ள மிதிவண்டிகள் இருந்தால்அதனை கண்டறிந்து திருப்பி அனுப்புதல்  சார்பான செயல்முறைகளில் உள்ள அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLIICK HERE AND ENTER THE DETAILS FOR +1 STUDENTS CLIICK HERE AND ENTER THE DETAILS FOR +2 STUDENTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வகள், மார்ச்/ஏப்ரல் 2019 – மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வகள், மார்ச்/ஏப்ரல் 2019 – மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வகள், மார்ச்/ஏப்ரல் 2019 - மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் - தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
INSTRUCTIONS REGARDING NEET

INSTRUCTIONS REGARDING NEET

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2019  ம் மாதம் நடைபெறவுள்ள நீட் போட்டித் தேர்வில் பங்கேற்க வேலுர் மாவட்டத்தின் நீட் பயிற்சி மையத்தில் பெயர்களை பதிவு செய்த அனைத்து மாணவ மாணவியர்களும் ஆன்லைனில்  போட்டித் தேர்வு எழுத பதிவு செய்யப்பட  வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. நீட் போட்டித் தேர்விற்கு 07-12-2018 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.  பதிவு செய்த மாணவ மாணவியர்களின் விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள வலையதளத்திற்கு சென்று உள்ளீடுகள் செய்யுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   TO ALL HEADMASTERS DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS CEO VELLORE. NEET WS
COMMUNAL HARMONY REGARDING

COMMUNAL HARMONY REGARDING

CIRCULARS
TO ALL THE HEADMASTERS, DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS. CEO VELLORE endorsement http://edwizevellore.com/wp-content/uploads/2018/11/National-Foundation-for-Communal-Harmony.jpg http://edwizevellore.com/wp-content/uploads/2018/11/National-Foundation-for-Communal-Harmony1-1.jpg http://edwizevellore.com/wp-content/uploads/2018/11/National-Foundation-for-Communal-Harmony3.jpg http://edwizevellore.com/wp-content/uploads/2018/11/National-Foundation-for-Communal-Harmony2-1.jpg