CIRCULARS

2018-2019ம் கல்வி ஆண்டுக்கான கல்விப் புள்ளி விவரங்கள் 30.09.2018 நிலவரப்படி உரிய படிவங்கள் மற்றும் குறுந்தகட்டில் சமர்ப்பிக்க  கோருதல் – புதியதாக உள்ள POST DETAILS FORM பூர்த்திசெய்து கொண்டுவரவும்

அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள்  தவிர) பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான கல்விப் புள்ளி விவரங்களை 30.09.2018 நிலவரப்படி உரிய படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்பிவைக்க அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள்  தவிர) பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள POST DETAILS FORM  பூர்த்திசெய்து கொண்டுவரவும் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE STUDENT STRENGTH FORM Copy of 2 non teaching teaching and linguistic particulars CLICK HERE TO DOWNLOAD THE POST DETAILS FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் வருடத்திற்கான ஒருங்கிணைந்த பள்ளி மான்யம் பள்ளிகளுக்கு வழங்குதல் சார்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகள்

2018-19ம் வருடத்திற்கான ஒருங்கிணைந்த பள்ளி மான்யம் பள்ளிகளுக்கு வழங்குதல் சார்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகள்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், 2018-19ம் வருடத்திற்கான ஒருங்கிணைந்த பள்ளி மான்யம் பள்ளிகளுக்கு வழங்குதல் சார்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகள்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE PAGE 2 CLICK HERE TO DOWNLOAD THE PAGE 3 CLICK HERE TO DOWNLOAD THE PAGE 4 CLICK HERE TO DOWNLOAD THE PAGE 5 CLICK HERE TO DOWNLOAD THE PAGE 6   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்டம் – 2018-19ம் நிதியாண்டு-இடைநிலை பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து பள்ளி வருகை பதிவை உயர்த்துதல்  (IMPART)

வேலூர் மாவட்டம் – 2018-19ம் நிதியாண்டு-இடைநிலை பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து பள்ளி வருகை பதிவை உயர்த்துதல் (IMPART)

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் - 2018-19ம் நிதியாண்டு-இடைநிலை பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து பள்ளி வருகை பதிவை உயர்த்துதல்  (IMPART). CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Vellore - IMPART STUDY (05.10.18) CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.
புதிய பாடத்திட்டம் – 11ம் வகுப்பு புதிய பாடநூல் போதிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி  வழங்குதல்

புதிய பாடத்திட்டம் – 11ம் வகுப்பு புதிய பாடநூல் போதிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், புதிய பாடத்திட்டம் - 11ம் வகுப்பு புதிய பாடநூல் போதிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி  வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை இணைப்பில் உள்ள  அட்டவணைப்படி  பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில்  விடுவித்து அனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.  
விலையில்லா மடிக்கணினி- ERP Entry  பதிவு செய்தல் – 05.12.2018 அன்றே முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல்

விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் – 05.12.2018 அன்றே முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நலம்/நிதியுதிவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் - இன்றே முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக  முடித்து விவரத்தை குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 2011-12 to 2016-17 laptop ERP Entry pending முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் – ஆதார் எண் இணைந்த தொட்டுநர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறைமை அமல்படுத்துதல்(AEBAS –Aadhaar Enabled Biomatric Attendance System) – கணினி இயக்கத் தெரிந்த அமைச்சுப்பணியாளர்களுக்கு பயற்சி வழங்குதல் – கணினி பயிற்றுநர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு சார்ந்த தலைமையாசிரியர்கள் பணியிலிருந்து விடுவித்தனுப்ப தெரிவித்தல்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள், அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் - ஆதார் எண் இணைந்த தொட்டுநர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறைமை அமல்படுத்துதல்(AEBAS –Aadhaar Enabled Biomatric Attendance System) – கணினி இயக்கத் தெரிந்த அமைச்சுப்பணியாளர்களுக்கு பயற்சி வழங்குதல் - கணினி பயிற்றுநர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு சார்ந்த தலைமையாசிரியர்கள் பணியிலிருந்து விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி நடைபெறும் நாட்களில் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில்  சம்மந்தப்பட்ட கணினி பயிற்றுநரை  பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகரவை ஆதிதிராவிடர்  நல மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களின் பணியிட விவரம் 30.11.2018ல் உள்ளபடி பூர்த்தி  செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு/நகரவை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களின் பணியிட விவரம் 30.11.2018ல் உள்ளபடி பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

CIRCULARS
அரசு/நகரவை ஆதிதிராவிடர்  நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   அரசு/நகரவை ஆதிதிராவிடர்  நல மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களின் பணியிட விவரம் 30.11.2018ல் உள்ளபடி பூர்த்தி  செய்து சமர்ப்பிக்க வேண்டும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் – PTA விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி கோருதல்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் – PTA விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், PTA விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி கோருதல் சார்பாக கீழே  கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரத்தை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS Chief Educational officer,Vellore
அரசு/ நகரவை/ ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களின் பணியிட விவரம் 03.11.2018ல் உள்ளபடி கோருதல்

அரசு/ நகரவை/ ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களின் பணியிட விவரம் 03.11.2018ல் உள்ளபடி கோருதல்

CIRCULARS
அனைத்து ரசு/ நகரவை/ ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நகரவை/ ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களின் பணியிட விவரம் 03.11.2018ல் உள்ளபடி படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்