CIRCULARS

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு – 9ம் வகுப்பு மாணவர்களை பங்கேற்க செய்தல் – சார்பு.

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு – 9ம் வகுப்பு மாணவர்களை பங்கேற்க செய்தல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER
விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவித்தல்

விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் இனியும் காலத் தாழ்த்தாமல் எவ்வித சுணக்கமும் இன்றி  உடனடியாக மடிக்கணி சார்ந்த விவரங்களை  ERP Entry செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் கண்ட படிவத்தை பூர்த்தி செய்து ‘ஈ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HE
மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 – மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு – பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 – மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு – பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்,   மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 - மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு  சார்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரத்தினை இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click  செய்து இன்றே (10.04.2019)  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்குதல்

தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து  தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 4.30 மணிவரை மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) நடைபெறுதல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 4.30 மணிவரை மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து 7ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருகைபுரிதல் வேண்டும். தலைமையாசிரியர்கள் 1.00 மணிக்கு வருகைபுரியும் கண்காணிப்பாளரிடம் விவரங்களை அளித்து தேர்வினை நன்முறையில் நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை (09.04.2019) இணை இயக்குநர் அவர்கள் SLAS தேர்வை பார்வையிட உ
மாற்றுப் பணியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களையும் 10.04.2019 பிற்பகல் அன்று பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல் – சார்பு

மாற்றுப் பணியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களையும் 10.04.2019 பிற்பகல் அன்று பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER
மிக மிக அவசரம் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோருதல்.

மிக மிக அவசரம் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோருதல்.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT
மிக மிக அவசரம் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை I  மற்றும் சிறுபான்மை மொழி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோருதல்.

மிக மிக அவசரம் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை I மற்றும் சிறுபான்மை மொழி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோருதல்.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT
AIDED SCHOOL HMs (LIST ATTACHED) – INSTRUCTED TO SENT A COMPUTER KNOWN PERSON WITH DETAILS (ATTACHED) TO CEO, OFFICE ON 08.04.219 @ 10.00 AM

AIDED SCHOOL HMs (LIST ATTACHED) – INSTRUCTED TO SENT A COMPUTER KNOWN PERSON WITH DETAILS (ATTACHED) TO CEO, OFFICE ON 08.04.219 @ 10.00 AM

CIRCULARS
வேலூர் வருவாய் மாவட்ட நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 08.04.2019 அன்று காலை 10.00 மணிக்கு இணைப்பில் உள்ள நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள விவரங்களுடன் கணினியில் உள்ளீடு செய்யும் பொருட்டு கணினி தெரிந்த ஒரு நபரை வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST OF AIDED SCHOOLS CLICK HERE TO DOWNLOAD THE DETAILS  TO BRING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தபால் வாக்கு சார்பாக அறிவுரைகள்

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தபால் வாக்கு சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு ., ❇வரும் 7-4-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பணியாளர்களுக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்கள் அவர்கள் பணியாற்ற உள்ள சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பயிற்சிமையங்களில் நடைபெற உள்ளது.   ❇அச்சமயம் தகுதியுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தபால் வாக்கு சீட்டுகளும், தேர்தல் பணி சான்றுகளும் வழங்கப்பட உள்ளது. மேற்படி தபால் வாக்கு சீட்டினை பயன்படுத்தி பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   ❇இதற்கென தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் கொண்டு வரவேண்டும். மேற்படி வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தேர்தல் பணியாளர்களும் தங்களது வாக்கினை விடுபடாமல் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.