CIRCULARS

ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை (9th & 11th Std) – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர புதிய விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை (9th & 11th Std) – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர புதிய விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
18.04.2019 அன்று நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தின் அறைகளின் சாவியை ஒப்படைத்தல் சார்பான அறிவுரை வழங்குதல் – விவரத்தை (படிவங்கள் 1 மற்றும் 2) இன்று  (12.04.2019) மாலை 4.00 மணிக்குள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,              18.04.2019 அன்று நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தின் அறைகளின் சாவியை ஒப்படைத்தல் சார்பான அறிவுரையினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்படுள்ள அறிவுரைகளை பின்பற்றிடவும் இணைக்கப்பட்டுள்ள படிவங்கள் 1 மற்றும் 2-ஐ பூர்த்தி செய்து  இன்று (2.04.2019)  பிற்பகல் 4.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ஈ2 -பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO  DOWNLOAD THE FORMS 1 & 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பி.எம்.சி.டெக். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் THE HNDU  நாளிதழ் இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி +2 மாணவர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

பி.எம்.சி.டெக். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் THE HNDU நாளிதழ் இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி +2 மாணவர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   பி.எம்.சி.டெக். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் THE HNDU நாளிதழ் இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 24.04.2019 அன்று வாணியம்பாடி பாரத் மஹாலில் காலை 9.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மாணவர்களுக்கு மதிய உணவு உட்பட) தங்கள் பள்ளிகளில் பயிலும் +2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துகொள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாணியம்பாடி சுற்றியுள்ள ஊர்களுக்கு கல்லூரி பேருந்து வசதி மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய எண். Dr. J.Vijayakumar (PRO) Mobile No. 9894898087   CLICK HERE TO DOWLOAD THE  LETTER CEO, VLLORE.  
ALL CATEGORIES OF SCHOOL HMs/ PRINCIPALS –    EMIS 	இணையதளத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள், பள்ளி விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு தெரிவித்தல், மேலும், மாணவர் பெயரை தமிழிலும், மாணவர்களின் புகைப்படங்களை UPLOAD செய்யாதவர்கள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள், பள்ளி விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் விவரங்களை உள்ளீடு செய்யும்போது  மாணவர்களின் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளீடு செய்யும்படியும், மாணவர்களின் புகைப்படத்தினை UPLOAD செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களின் அடையாள அட்டை (SMART ID CARD) தயார் செய்ய உள்ளதால் இப்பணியினை விரைந்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PHOTO UPLOAD PENDING SCHOOLS LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்ட பாதுகாப்பு அலகு – கிராமப்புற மக்களிடையே மூட நம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

வேலூர் மாவட்ட பாதுகாப்பு அலகு – கிராமப்புற மக்களிடையே மூட நம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

CIRCULARS
அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   வேலூர் மாவட்ட பாதுகாப்பு அலகு - கிராமப்புற மக்களிடையே மூட நம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 தேர்தல் பணிக்கு Presiding Officer (PO) மற்றும்  Poling officer-1 (PO1) ஆணை பெறப்பட்டுள்ளவர்கள்  வரும் 13.04.2019 அன்று ஆணையில் குறிப்பிட்டுள்ள இடத்தில் தேர்தல் வகுப்புகள் நடைபெறுதல்

அனைத்துவகை தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,  மற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு, 2nd Repeated Training will be on 13.04.2019 in the same venue and time - only for Presiding officer & PO-1 பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 தேர்தல் பணிக்கு Presiding Officer (PO) மற்றும் Poling officer-1 (PO1) ஆணை பெறப்பட்டுள்ளவர்கள்  வரும் 13.04.2019 அன்று ஆணையில் குறிப்பிட்டுள்ள இடத்தில் தேர்தல் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO ALL CATEGORIES OF SCHOOL HMs & PRINCPALS – INSTRUCTIONS REGARDING EMIS PHOTO UPLOADING

TO ALL CATEGORIES OF SCHOOL HMs & PRINCPALS – INSTRUCTIONS REGARDING EMIS PHOTO UPLOADING

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   EMIS இணையதளத்தில்  PHOTO UPLOAD  இன்னும் செய்யாமல் உள்ளவர்கள் உடனடியாக செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PHOTO UPLOAD செய்வதற்கான வழிமுறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  செய்து பதிவிறக்கம் செய்து பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCREEN SHORT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மக்களவை தேர்தல் 2019 சார்பான முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக 16.04.2019 மற்றும் 17.04.2019 ஆகிய இரு நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை  பள்ளிகளும்  திறந்து வைக்க தெரிவித்தல்

மக்களவை தேர்தல் 2019 சார்பான முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக 16.04.2019 மற்றும் 17.04.2019 ஆகிய இரு நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளும் திறந்து வைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, மக்களவை தேர்தல் 2019 சார்பான முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக 16.04.2019 மற்றும் 17.04.2019 ஆகிய இரு நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை  பள்ளிகளும்  திறந்து வைக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வரும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் முன்னேற்பாடுகள் செய்ய தக்க ஒத்துழைப்பினை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
RIESI மூலமாக நடத்தப்படும் ஒரு வருட பட்டயப்படிப்பு சார்பான விவரம்

RIESI மூலமாக நடத்தப்படும் ஒரு வருட பட்டயப்படிப்பு சார்பான விவரம்

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், RIESI மூலமாக நடத்தப்படும் ஒரு வருட பட்டயப்படிப்பு சார்பாக இணைப்பிணை பதிவிறக்கம் செய்து இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM RIESI முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
HMs OF EMIS PHOTO UPLOADING PENDING SCHOOLS (LIST ATTACHED)  ARE INSTRUCTED TO ATTEND THE MEETING ON 11.04.2019 @ 10.00 AM AT KATPADI, SSA MEETING HALL

HMs OF EMIS PHOTO UPLOADING PENDING SCHOOLS (LIST ATTACHED) ARE INSTRUCTED TO ATTEND THE MEETING ON 11.04.2019 @ 10.00 AM AT KATPADI, SSA MEETING HALL

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படத்தினை UPLOAD செய்யாத பள்ளிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இது சார்பாக நாளை (11.04.2019) காலை 10.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட (SSA)  கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கணினியில்  பணிபுரியும் வகையில் மடிக்கணினி (With net facility), EMIS-ல் உள்ளீடு செய்யப்படாத மாணவர்களின் புகைப்படத்துடன் வருகைபுரியும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.