மிக மிக அவசரம் – பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) Jan 2020 to April 2025 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்று மறு நியமனத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசியரல்லாதோர் விவரம் கீழ்கண்ட Google Sheet-இல் உள்ளீடு செய்ய அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
https://docs.google.com/spreadsheets/d/1fWc-MBT3Psov1Ux8-TWykzkmscsKiWNn9Ib_obU-oQU/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர், (பொ),
வேலூர் மாவட்டம்.
