TO
ALL HEADMASTERS / PRINCIPALS,
FIND ENCLOSED HEREWITH AN IMPORTANT CIRCULAR. DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE
Circular to all Schools
/REMINDER -3/
அனைத்து அரசு/ அரசு நிதிஉதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அறிவியல் நகரம் 2019-20ம் கல்வியாண்டில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிட கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிஉதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்.
அனைத்து குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறுவளமைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) விவரங்களை உள்ளீடு செய்து முடிக்க தெரிவிக்கப்பட்டது - குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் விவரங்கள் உள்ளீடு செய்து முடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறுவளமைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலை, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மெட்ரிக், சிபிஎஸ்இ, இதரப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
நாளை (13.09.2019) வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
இணைப்பில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (Student Police Cadet Club) பொறுப்பு இரு ஆசிரியர்களுக்கும் 13.09.2019 அன்று காலை 9.30மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டத்தில் SPC கையேடுடன் கலந்துகொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS IN SPC PROGRAMME
CLICK HERE TO DOWNL
பெறுநர்
சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
பட்டதாரி ஆசிரியர் நியமனம் - தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரங்களை இன்னும் சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக இனியும் கால தாமதம் செய்யாமல் நாளை (13.09.2019) வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
FORMAT
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளிகள் ஒருங்கிணைப்பாளரை (Institute Nodal Officer) நியமனம் செய்து சரிபார்ப்பு படிவத்தினை 12.09.2019 க்குள் வேலூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.