CIRCULARS

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான கூட்டம் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளை (16.09.2019) மாலை 4.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான கூட்டம் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளை (16.09.2019) மாலை 4.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

CIRCULARS
பெறுநர் சார்ந்த மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளர்கள்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), இணைப்பில் கண்டுள்ள மெட்ரிக்பள்ளி தாளர்களுக்கான கூட்டம் நாளை மாலை 4.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. சார்ந்த பள்ளி தாளாளார்கள் தவறாமல் கலந்துகொள்ளம்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF MATRIC SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வி – Life Skill Training – அரசு மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல்

பள்ளிக்கல்வி – Life Skill Training – அரசு மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு “Life Skill Training” 17.09.2019 முதல் 21.09.2019 வரை வேலூர், பென்லண்ட் அரசு மருத்துவமனை G.B ஹாலில் பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
01.08.2019 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தபின் ஆசிரியரின்றி உபரியாக உள்ள பள்ளியிடங்கள் (Surplus Post Without Person)  இயக்குநர் தொகுப்பிற்கு சரண் செய்யும் பொருட்டு சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.08.2019 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தபின் ஆசிரியரின்றி உபரியாக உள்ள பள்ளியிடங்கள் (Surplus Post Without Person)  இயக்குநர் தொகுப்பிற்கு சரண் செய்யும் பொருட்டு சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD  THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வனஉயிரின வாரவிழா – அக்டோபர் 2019-ல் கொண்டாடுதல் – போட்டிகள் விவரம் தெரிவித்தல்

வனஉயிரின வாரவிழா – அக்டோபர் 2019-ல் கொண்டாடுதல் – போட்டிகள் விவரம் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வனஉயிரின வாரவிழா  அக்டோபர் 2019-ல் கொண்டாடுதல் மற்றும்  போட்டிகள் விவரம் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து மாவட்ட  வன அலுவலரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ENDORSEMENT CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி-உடற்கல்வி ஆசிரியர்கள்- வேலூர் (CMC)  கிறிஸ்துவ கல்லூரி- நடத்தும் விளையாட்டு போட்டிகள்- பங்கேற்க செய்தல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி-உடற்கல்வி ஆசிரியர்கள்- வேலூர் (CMC) கிறிஸ்துவ கல்லூரி- நடத்தும் விளையாட்டு போட்டிகள்- பங்கேற்க செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி-உடற்கல்வி ஆசிரியர்கள்- வேலூர் (CMC)  கிறிஸ்துவ கல்லூரி- நடத்தும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இந்திய குழந்தைகள் நலச் சங்கம்-வேலூர் மாவட்ட கிளையின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை நடைபெறுதல்

அனைத்து நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   இந்திய குழந்தைகள் நலச் சங்கம்-வேலூர் மாவட்ட கிளையின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மெட்ரிக் / நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளார்கள் கவனத்திற்கு

மெட்ரிக் / நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளார்கள் கவனத்திற்கு

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுருத்துதல் - சார்பாக Click Here to See the Proceedings