CIRCULARS

மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் – 2019 – 20 ஆம் கல்வியாண்டிற்கு இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்கள் தேவைப்பட்டியலை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணையதளத்தில் பதிவு செய்து பாடநூல்கள் பெற்றுக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்துதல்

அனைத்து தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் – 2019 – 20 ஆம் கல்வியாண்டிற்கு இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்கள் தேவைப்பட்டியலை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணையதளத்தில் பதிவு செய்து பாடநூல்கள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள் /  தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், நாளை (05.10.2019) பாடநூல் கழகம் செயல்படும். இனிவருங்காலங்களில் தமிழ்நாடு பாடநூல்கழகம் வாயிலாகவே பாடப்புத்தகங்களை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை காட்பாடி தமிழ்நாடு பாடநூல்கழக மண்டல அலுவலகத்தில் பணம் செலுத்திய இரசீதுகளை முன்னிலைப்படுத்தி பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை காட்பாடி தமிழ்நாடு பாடநூல்கழக மண்டல அலுவலகத்தில் பணம் செலுத்திய இரசீதுகளை முன்னிலைப்படுத்தி பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாளை (05.10.2019) பாடநூல் கழகம் செயல்படும். இனிவருங்காலங்களில் தமிழ்நாடு பாடநூல்கழகம் வாயிலாகவே பாடப்புத்தகங்களை கொள்முதல் செய்ய வேண்டும்எனவும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்.
நினைவூட்டல் – மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) இன்று (04.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) இன்று (04.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்கிர சிக்க்ஷா) இணைந்து நடத்தும் 47-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் பெருவிழா -2019-20ம் ஆண்டு நடைபெறல்-பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் நடத்துதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,(பட்டியலில் உள்ளபடி) பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்கிர சிக்க்ஷா) இணைந்து நடத்தும் 47-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் பெருவிழா -2019-20ம் ஆண்டு நடைபெறல்-பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TEAM LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
புதிய பாடத்திட்டம்-புதியபாடநூல்கள் தொகுதி-2, மாநில கருத்தாளர்களுக்கு பயிற்சி அளித்தல்- சென்னை, SIEMAT மாநாடு கூட்டத்தில் 10.10.2019 முதல் 17.10.2019 வரை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்கான மாநில அளவில் பயிற்சி நடத்துதல் – பங்கேற்பாளர்களை பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), புதிய பாடத்திட்டம்-புதியபாடநூல்கள் தொகுதி-2, மாநில கருத்தாளர்களுக்கு பயிற்சி அளித்தல்- சென்னை, SIEMAT மாநாடு கூட்டத்தில் 10.10.2019 முதல் 17.10.2019 வரை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்கான மாநில அளவில் பயிற்சி நடத்துதல் – பங்கேற்பாளர்களை பணியிலிருந்து விடுவிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல்

அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து 11.10.2019 க்குள் முதன்மைக்கல்வி அலுவலக, ‘அ3’ பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா-30.10.2019 அன்று கொண்டாடுதல் – பள்ளி மாணவ/ மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு வலியுறுத்தி போட்டிகள் நடத்துதல்

2019-2020ம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா-30.10.2019 அன்று கொண்டாடுதல் – பள்ளி மாணவ/ மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு வலியுறுத்தி போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா-30.10.2019 அன்று கொண்டாடுதல் – பள்ளி மாணவ/ மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு வலியுறுத்தி போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2008-2009ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்கதொகை சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தில் SC/ST பிரிவு மாணவிகள் விவரத்தை உள்ளீடு செய்யும்படி இணைப்பில் கண்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு

வேலூர் மாவட்டத்தில் 2008-2009ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்கதொகை சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தில் SC/ST பிரிவு மாணவிகள் விவரத்தை உள்ளீடு செய்யும்படி இணைப்பில் கண்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   CLICK HERE TO ENTER THE DETAILS    முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்