MOST URGENT -நினைவூட்டு 1 – அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆழ்துளை கிணறு சார்பான விவரம் கோருதல்
இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தங்கள் பள்ளியில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு சார்பான விவரத்தை இணைப்பிணை Click செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைப்பில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ / நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் வட்டாரக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள் விவரங்களை ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்த பின் அனைத்து படிவங்களை பெற்று தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப
